உலகத் தரமான ஸ்டீவ் ஸ்மித், சுனில் நரைன் போல் இலக்கற்ற மட்டை சுழற்றலில் ஈடுபடலாமா?

இன்றைய கிரிக்கெட் உலகில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிறந்த, உலகத்தரமான பேட்ஸ்மேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் 12000 ரன்கள் பக்கம் எடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தன் கரியரில் இதுவரை 20,000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 55.30 என்றும், ஒருநாள் கிரிக்கெட்டில் 87 என்றும் டி20 கிரிக்கெட்டில் 131 என்றும் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2GK3MwF
via IFTTT
Test ads text